Tamil Cinema News | சினிமா செய்திகள்
படு ஆபாசமான வார்த்தைகளில் வெளியான இரண்டாம் குத்து பட பாடல்.. தம்பிக்கு பாட்டாமே!
Published on
ஹாலிவுட் மட்டும் ஹிந்தி சினிமாவில் அடல்ட் படங்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் தமிழ் சினிமாவில் அடல்ட் படங்களுக்கு பெரிய அளவு வரவேற்பு இருந்தாலும் கலாச்சார சீர்கேடு என ஒரு முத்திரை குத்தி விட்டனர்.
அப்படி கலாச்சாரம் பார்ப்பவர்கள் ஹர ஹர மகாதேவகி மற்றும் இருட்டு-அறையில்-முரட்டு-குத்து போன்ற படங்களை வெளியிடாமல் தடை செய்திருக்க வேண்டுமல்லவா.
ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு தற்போது இரண்டாம் குத்து படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் அவர்களோ எதிர்ப்புகளை புரமோஷனுக்கு படத்தை வேறு லெவலில் வெளியிட திட்டம் செய்துள்ளனர்.
ஏற்கனவே இரண்டாம் குத்து படத்தின் போஸ்டர்கள் மிக மோசமாக வெளியாகி சர்ச்சைகளை கிளப்பி நிலையில் தற்போது மிக ஆபாசமான வார்த்தைகள் உருவான பாடலை வெளியிட்டு உள்ளனர்.
