fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

புல்லரிக்க வைத்த தாய் பாசம்.. நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் பிக் பாஸ் தாமரையின் வீடியோ

tamarai-bb5

Videos | வீடியோக்கள்

புல்லரிக்க வைத்த தாய் பாசம்.. நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் பிக் பாஸ் தாமரையின் வீடியோ

பிக்பாஸில் அதிக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட தாமரையின் மகன் தற்போது பிக்பாஸ் வீட்டினுள் வந்து இருப்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தன் குழந்தையை சில ஆண்டுகளாக பிரிந்து இருந்த தாமரைக்கு இது பெரும் வரப்பிரசாதமாக அமைந்து இருப்பதாகவும் ரசிகர்கள் தங்களது கருத்தகளை பதிவு செய்து வருகின்றனர்.

tamarai

tamarai

இந்த ப்ரோமோ வீடியோ பார்ப்பதற்கு ஒருவாரம் காத்திருப்பதாகவும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதைத் தவிர டுவிட்டரில் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் தாமரை இருப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் போது நம்மளுக்கு புல்லரிக்க போன்று இருப்பதால் அதிக வரவேற்பு பெற்று வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top