Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் ரொம்ப ஸ்மார்ட்.! ஆனால் அஜித்…? ஒரே வார்த்தையில் இப்படி சொல்லிட்டாரே தமன்னா.!
தமன்னா நடிகர் அஜித் ஹாட் ஹீரோ, நடிகர் விஜய் ஸ்மார்ட் ஹீரோ என அனைவரின் முன்னிலையில் கூறியுள்ளார். இதனால் அஜித் ,விஜய் இரு தரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.
விஜய் ரொம்ப ஸ்மார்ட்.! ஆனால் அஜித்…?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. வியாபாரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன்பிறகு கல்லூரி, அயன், வீரம், தோழா, தர்மதுரை போன்ற படங்கள் நடித்துள்ளார்.

thamannaah
தற்போது இவரின் கண்ணே கலைமானே படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின்னுக்கும் ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தின் பிரஸ்மீட்டில் விஜய் மற்றும் அஜித் பற்றி கேள்வி ஒருவர் கேட்டுள்ளார். இதில் ஸ்மார்ட் ஹீரோ யார் ,ஹாட் ஹீரோ யார் என கேள்வி கேட்டதற்கு.
அதற்கு தமன்னா நடிகர் அஜித் ஹாட் ஹீரோ, நடிகர் விஜய் ஸ்மார்ட் ஹீரோ என அனைவரின் முன்னிலையில் கூறியுள்ளார். இதனால் அஜித் ,விஜய் இரு தரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.
