Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மீனாவின் கெட் அப் லுக், கேக் வெட்டிய கீர்த்தி சுரேஷ்.. தலைவர் 168 ஷூட்டிங் ஸ்பாட் அப்டேட்

சன் பிக்ச்சர்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் சிறுத்தை சிவா காம்போவில் தலைவர் 168 ஆரம்பித்துள்ளனர். இப்படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார்.

இப்படத்தில் மீனா ரஜினிக்கு மனைவியாக, கீர்த்தி சுரேஷ் தங்கையாக நடிக்க, குஷ்பூ வில்லியாக நடிப்பதாகவும் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டி ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

அங்கு மீனா எடுத்துக்கொண்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவே அவரின் லுக் படத்தில்.

https://twitter.com/rajinifanpage12/status/1209445801740554240?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1209445801740554240&ref_url=https%3A%2F%2Ftamil.asianetnews.com%2Fcinema%2Fthalaivar-168-movie-meena-traditional-look-going-viral-in-social-media-q326tf

அடுத்ததாக சமீபத்தில் மஹாநதி படத்திற்க்காக கீர்த்தி சுரேஷ் தேசிய விருது வாங்கினார். எனவே அவரை வாழ்த்தும் விதமாக தலைவர் 168 ஷூட்டிங் ஸ்பார்ட்டில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது….

https://twitter.com/THTrollHaters/status/1209771424899977216

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top