Connect with us
Cinemapettai

Cinemapettai

rajini 166

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தலைவர் 166 – இணையதளத்தில் லீக் ஆனது பர்ஸ்ட் லுக்.! படக்குழு அதிர்ச்சி.! புகைப்படம் உள்ளே

Rajini 166 : சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தலைவர் 166 என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா கமிட்டாகியுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

மேலும் படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிப்பார் என ஏற்கனவே நமது இணைய தளங்களில் கூறியிருந்தோம் அதேபோல் சமீபத்தில் ரஜினியின் போட்டோ ஷூட் நடைபெற்றது.

இந்நிலையில் ரஜினியின் 166 படத்தின் புகைப்படம் இணையதளத்தில் லீக் ஆகியுள்ளது இந்த புகைப்படத்தில் ரஜினி போலீஸ் கெட்டப்பில் கம்பீரமாக உட்கார்ந்து உள்ளார், மேலும் புகைப்படம் எப்படி இணையதளத்தில் கசிந்தது என படக்குழு அதிர்ச்சியில் இருக்கிறது.

rajini 166

rajini 166

rajini 166

rajini 166

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top