Connect with us

Cinemapettai

மாஸாக செம ஸ்டைலாக இருக்கும் விஜய்.. ஜார்ஜியா படப்பிடிப்பில் லீக்கான விஜய்யின் தளபதி 65 புகைப்படம்

vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாஸாக செம ஸ்டைலாக இருக்கும் விஜய்.. ஜார்ஜியா படப்பிடிப்பில் லீக்கான விஜய்யின் தளபதி 65 புகைப்படம்

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் இயக்க உள்ளார்.

மாஸ்டர் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் எந்த குறையும் வைக்கவில்லையாம். தியேட்டர்காரர்கள் தளபதி விஜய்யை தலையில் தூக்கிவைத்து தாறுமாறாக கொண்டாடி வருகின்றனர்.

இதே கூட்டம்தான் மாஸ்டர் படத்தை அமேசான் தளத்தில் விரைவில் வெளியிடுகிறேன் என்று சொன்னதற்கு விஜய் மற்றும் மாஸ்டர் தயாரிப்பாளரை திட்டினார்கள் என்பதும் மறுக்க முடியாத ஒன்று.

இந்நிலையில் விஜய் தற்போது தளபதி 65 படத்திற்காக ரெடியாகி கொண்டிருக்கிறாராம். வழக்கம்போல ஒரு படத்திற்கு முன்பு விஜய் கடுமையாக உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைப்பது வழக்கம்.

அதேபோல் தளபதி 65 படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறாராம். ஆனால் தளபதி விஜய்க்கு மாஸ்டர் படத்திற்குப் பிறகு அதிகமாக முடி வைத்துக் கொள்ளும் ஆசை வந்துவிட்டதாம்.

இந்நிலையில் தளபதி 65 படத்தின் ஜார்ஜியா படப்பிடிப்பில் தன்னுடைய ரசிகர்களுக்கு விஜய் ஆட்டோகிராப் போடும்போது அதை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

thalapathy-66-cinemapettai

thalapathy-65-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top