Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.

vijay63

தளபதி 63

விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படம் ரெடியாகி வருகின்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். நயன்தாரா, யோகி பாபு. கதிர், விவேக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மகளிர் ஸ்பார்ட்ஸ் ஜானர் படம் இது.

Thalapathy 63 Movie pooja

இந்நிலையில் இன்று பூஜையுடன் அதிகாரபூர்வமாக இப்படத்தின் ஷூடோங் துவங்கியுள்ளது. இந்த பூஜை போடோஸில் ஆனந்தராஜ் மற்றும் டேனியல் பாலாஜி இருவருமே உள்ளனர்.

அவர்கள் இருவரும் இப்படத்தில் இணைந்தது உறுதியாகி உள்ளது.

ஆனந்தராஜ்

AnandRaj

டேனியல் பாலாஜி

Daniel Balaji

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top