Tamil Cinema News | சினிமா செய்திகள்
கனவுகள் நிஜமாகும்.. சாந்தனு வெளியிட்ட வைரலாகும் ட்விட்டர் பதிவு.. ரசிகர்கள் உற்சாகம்
தளபதியின் 64 படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்களின் தேர்வு முடிந்து தற்போது அதனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகின்றனர். இன்னும் பிகில் கொண்டாட்டம் தீபாவளிக்கு வெளிவர இருப்பதால் அதற்குள்ளே இந்தப்படத்தின் அப்டேட்கள் வந்து கொண்டிருப்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தில் சாந்தனு நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக வெளியிட்டனர், இதனை தளபதியின் தீவிர ரசிகர் என்பதால் தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக ட்விட்டர் பதிவு செய்துள்ளார். சாந்தனு திறமையான நடிப்பு மட்டுமல்லாமல் நடனத்தில் முக்கியத்துவம் கொடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கனவுகள் நிஜமாகும்💛
Delighted to share screen space with my fav @actorvijay anna in #Thalapathy64
Thank u @Dir_Lokesh for this opportunity😊🙏🏻
Ty #BrittoSir @Lalit_SevenScr @Jagadishbliss &
“அன்பான ரசிகர்கள்” u have always wished only the best for me💛🙏🏻 pic.twitter.com/23kiXXvJIO— Shanthnu இராவண கோட்டம் (@imKBRshanthnu) October 2, 2019
