Tamil Cinema News | சினிமா செய்திகள்
90ml படத்திற்கு ஆதரவாக தளபதி 63 படத்தின் தயாரிப்பாளர்.. அப்படி என்ன சொன்னாருன்னு பாருங்க
90ml படத்தைப்பற்றி பலர் கழுவி ஊற்றி வருகின்றனர். ஆனால் சிலர் 90ml படத்திற்கும் ஆதரவாக பேசி வருகின்றனர்.
Published on

90ml படத்திற்கு ஆதரவாக தளபதி 63 தயாரிப்பாளர்
90ml படத்தைப்பற்றி பலர் கழுவி ஊற்றி வருகின்றனர். ஆனால் சிலர் 90ml படத்திற்கும் ஆதரவாக பேசி வருகின்றனர். இந்த விளம்பரத்தை வைத்து ஓரளவு தப்பித்தது 90ml படம்.
தளபதி 63 படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் கூறுவது” சினிமா என்பது ஒரு கிரியேட்டிவிட்டி அதனை பலவிதமாக மக்கள் ரசிப்பதற்கு ஏற்ப எடுப்பார்கள். ஒரு படத்தை எடுக்க எவ்வளவு உழைப்பை போடுவார்கள் என்று ஒரு தயாரிப்பாளராக எனக்கு தெரியும்.
இந்த படத்தில் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். 90ml படம் பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது என்பது உண்மை என்று கூறினார்.
