fbpx
Connect with us

Cinemapettai

தளபதி63 படம் கோடிகளில் எகிறும் பட்ஜெட்..! மிரண்ட கோலிவுட்

vijay63

News | செய்திகள்

தளபதி63 படம் கோடிகளில் எகிறும் பட்ஜெட்..! மிரண்ட கோலிவுட்

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார், இதற்குமுன் அட்லி இயக்கத்தில் வெளியான இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆனது அனைவரும் அறிந்ததே.

vijay

vijay

தளபதி-63  திரைப்படத்தை AGS என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க கமிட்டாகியுள்ளார், அதேபோல் தளபதி-63 திரைப்படத்தில் காமெடியில் கலக்க வருகிறார் விவேக் மற்றும் யோகிபாபு.

இசையமைப்பாளராக ஏ ஆர் ரகுமானும் ஒளிப்பதிவாளராக ஜிகே விஷ்ணுவும்,கலை இயக்குனராக முத்துராஜ், படத்தொகுப்பாளர ரூபன் ஸ்டண்ட் இயக்குனராக ஆனால் அரசும், பாடலாசிரியராக விவேக்கும் பணியாற்றயிருக்கிறார்கள்.

இந்த படத்திற்காக மிக பிரமாண்ட செட் அமைக்கும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது சூட்டிங் வருகின்ற ஜனவரி மாதம் தொடங்கி படத்தை 2019 தீபாவளிக்கு வெளியிட இருக்கிறார்கள் இந்த நிலையில் படத்தின் பட்ஜெட் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது, இந்த படத்தின் பட்ஜெட் 100 கோடியை தாண்டும் என நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top