தளபதி விஜய் மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து முருகதாஸ் படத்தில் இணைந்து நடித்து வருகிறார் படத்தின் டைட்டில் இன்னும் வைக்கவில்லை இந்தப்படத்தின் அப்டேட் அடிக்கடி வந்து ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் வைத்துள்ளது.

thalapathy62
thalapathy62

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் படபிடிப்பு பாடல் காட்சியுடன் தொடங்கி சென்னை கடற்கரையில் முடித்தது.

thalapathy62
thalapathy62

இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார் ஏற்கனவே படத்தின் முதல் பாடலுக்கு இசை அமைத்துவிட்டார் என கூறுகிறார்கள் படத்தின் அடுத்த கட்ட படபிடிப்பு கொல்கத்தாவில் 30 நாள் நடக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இன்று நடந்த படப்பிடிப்பில் விஜய், ரசிகர்களை பார்த்து  கை அசைத்தார். இதை ரசிகர்கள் போட்டோ எடுத்து ட்விட்டரில் #Thalapathy62 என்று  ட்விட் செய்து  டிரண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. மேலும் வீடியோ ஒன்றை ஷேர் செய்துவருகின்றனர்.