fbpx
Connect with us

Cinemapettai

தளபதி62 படத்தில் இணைந்த மற்றொரு பிரபல நடிகை.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

thalapathy

News | செய்திகள்

தளபதி62 படத்தில் இணைந்த மற்றொரு பிரபல நடிகை.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

தளபதி விஜய் மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படமான தளபதி62 படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் இந்த படத்தின் பூஜை போட்டு படபிடிப்பையும் ஆரபித்துவிட்டார்கள்.

vijay

தளபதி 62 வில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார், கத்தி, துப்பாக்கி தொடர்ந்து விஜயின்-62 வது படத்தையும் ஏ.அர்.முருகதாஸ் இயங்குகிறார்.

vijay 62

யோகி பாபு நடிக்கிறார் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறது. மெர்சலை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.ஒளிப்பதிவாளராகப் கிரீஷ் கங்காதரன், ஆர்ட் டைரக்டராக சந்தானம், எடிட் செய்கிறார் ஸ்ரீகர் பிரசாத்.

Vijay

தளபதி 62 படம் வருகிற தீவாளிக்கு திரையிட முடிவு செய்துள்ளார்கள் படக்குழு அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தோடு அஜித் படமும் சூர்யா படமும் வெளிவரும் என அறிவித்துள்ளார்கள்.நடிகர் விஜய் தற்பொழுது நடிக்கும் படங்கள் அனைத்தும் சமூக கருத்துள்ளபடங்களாகவே நடித்து வருகிறார்

keerthi-suresh

தளபதி62 படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.மேலும் தற்பொழுது வனமகன் படத்தில் நடித்த நடிகை சாயிஷா சைகள் மற்றொரு நடிகையாக நடிக்க இருக்கிறார். என்ற தகவல் வந்துள்ளன.

Sayyeshaa

இதற்க்கு முன் நடிகை சாயிஷா தான் தளபதி62 வில் நடிக்க இருந்தார் எனவும் கீர்த்தியால் தான் இந்த வாய்ப்பை இழந்ததாக அனைவரும் கூறி வந்தார்கள்.

sayyesha

மேலும் இந்த படத்தில் நடிகை சாயிஷா சைகள் தளபதி62 படத்தில் இணைவது விஜய் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை தந்துள்ளது.இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top