Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை பார்த்து கருத்து சொன்ன பிரபலங்கள்.!
Published on

தளபதி 62 படத்தின் பர்ஸ்ட் லுக் ஒட்டுமொத்த இணையதளத்திலும் வைரலாகி வருகிறது, மேலும் இந்த பர்ஸ்ட் லுக் போட்டோவை பல ரசியக்ரகுள் இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள், இந்த நிலையில் டிவிட்டரில் பல பிரபலங்கள் தளபதி62 படத்தின் பர்ஸ்ட் லுக் புகைபடத்தை பார்த்து தங்களது கருத்தை பதிவிட்டு வருகிறார்கள்.
