இளைய தளபதி விஜய் தற்போதெல்லாம் தன் படங்களில் மட்டுமே தான் கவனம் செலுத்துகின்றார். இவர் பரதன் இயக்கத்தில் நடிப்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கிவிட்டது, இதில் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு வில்லனாக நடிக்கின்றார்.

இவர் இந்த படத்தில் நாட்டின் பெரும் புள்ளியாக வருகிறாராம், அவரை விஜய் எதிர்ப்பது போன்ற காட்சிகளை ஜுன் 3ம் தேதி எடுக்கவுள்ளார்களாம்.