இளைய தளபதி விஜய் தற்போதெல்லாம் எந்த ஒரு முடிவையும் நிதானமாக தான் எடுத்து வருகின்றார். இந்நிலையில் இவர் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் 50% நடிகர், நடிகைகள் மலையாள சினிமாவை சார்ந்தவர்கள் தானாம், தெறி கேரளாவில் அடைந்த வெற்றியை மனதில் கொண்டே இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளாராம் விஜய். படம் ரிலிஸாகும் வரை இதை வெளியே யாருக்கும் தெரியாமல் படக்குழுவே ரகசியம் காத்து வந்தது.

அதிகம் படித்தவை:  மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் நடிக்கும் ரெஜினாவிற்கு இதான் முதல் முறை...

ஆனால், சமீபத்தில் ஒரு பேட்டியில் இப்படத்தில் நடித்து வரும் அபர்ணா வினோத், இது தமிழ் படமா? இல்லை மலையாள? படமா என்றே தெரியவில்லை.

அதிகம் படித்தவை:  மெர்சல் டீஸர்-செலிபிரிட்டி ரியாக்ஷன்-மெர்சலாக்கும் ட்விட்டர்.

அந்த அளவிற்கு மலையாளிகளே இப்படத்தில் அதிகம் நடித்து வருகின்றனர் என கூறியுள்ளார்.