Connect with us

Cinemapettai

இன்று பின்னி மில்லில் நடனமாடும் இளையதளபதி விஜய் !

Cinema News | சினிமா செய்திகள்

இன்று பின்னி மில்லில் நடனமாடும் இளையதளபதி விஜய் !

vijay-thalapathyஇளைய தளபதி விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போட்டோஷுட் முடிந்து இன்று படப்பிடிப்பு தொடங்கியது.

சென்னை பின்னி மில்லில் படப்பிடிப்பு தொடங்கியதாக கூறப்படுகின்றது. படத்தின் முதல் காட்சியே காமெடி நடிகர் சதீஷுடன் தான் விஜய் நடிக்கவுள்ளாராம்.இதை தொடர்ந்து இங்கு விஜய்யின் ஓப்பனிங் பாடலையும் எடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top