Connect with us
boomerang-movie

விஜய்-60 அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எங்கு தெரியுமா? புதிய அப்டேட்

விஜய்-60 அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எங்கு தெரியுமா? புதிய அப்டேட்

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இப்படத்தில் விஜய் இரண்டு கெட்டப்பில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற செட் ஒன்று அமைக்கப்பட்டு அதில் ஒரு சண்டைக்காட்சி படமாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top