vijay-60தெறி படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் நடிக்கும் படம் தளபதி 60. பரதன் இயக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதி பாபு, ஸ்ரீமன் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் அறிமுகப்பாடலுடன் முதல் கட்டப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்துள்ளது.

அதிகம் படித்தவை:  விஜய்க்கு கதை சொன்னேன், ஆனால் செட் ஆகவில்லை- பிரபல இயக்குனர் ஓபன் டாக்

படம் முழுவதும் நெல்லை பின்னணியில் நடைபெற உள்ளது. இதனால் அடுத்த கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடைபெற உள்ளதாம். எனவே விரைவில் படக்குழு நெல்லைக்கு செல்லவுள்ளது. எனவே விஜய் முதன்முறையாக படம் முழுவதும் திருநெல்வேலி பாஷை பேசி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.