இயக்குனர் பரதன் இயக்கத்தில் பெயரிடாத படத்தில் விஜய் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் தற்போதைக்கு விஜய் 60 என்று அழைக்கப்படும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் படத்தின் தலைப்பு விஜய்யின் பிறந்த நாளென்று வெளியாகும் என்று சொல்லப்பட்டு வந்தது.

அதிகம் படித்தவை:  தெறி படத்தில் விஜய்யின் மகன் சஞ்சய் !

ஆனால் தற்போது கிடைத்த தகவல்படி, விஜய் 60 படத்தின் விஜய்யின் புகைப்படம் மட்டுமே வெளியாகும், மற்றப்படி ஆகஸ்ட் 15ம் தேதி மேல் தான் படத்தின் முக்கியமான விஷயங்கள் வெளிவர வாய்ப்பு உள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது.

அதிகம் படித்தவை:  விஜய் ரசிகர்கள் வெளியிட்ட மெர்சல் அனிமேஷன் டீசர்-(வீடியோ உள்ளே)

இதற்கு முன் சூர்யா நடிப்பில் வெளியான மாஸ் படம் கூட முதலில் சூர்யாவின் புகைப்படம் மட்டுமே வெளிவந்தது குறிப்பிடத்தக்கது .