stalin

தற்போதைய காலகட்டத்தில் தளபதி என்றதும் நினைவுக்கு வருவது விஜய் தான்.

stalin

அதே நேரத்தில் அரசியல் வட்டாரத்தில் தளபதி என்றால் திமுக கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தான்.

அதிகம் படித்தவை:  உங்கள் போதைக்கு தல & தளபதி ரசிகர்கள் தான் ஊறுகாயா.! மக்கள் கேள்வி.?

இவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இவர் மெர்சலில் விஜய்யின் அறிமுகக் காட்சியில் கருப்பு பனியனோடு பின்பக்கம் திரும்பியபடி இருப்பார்.

அதிகம் படித்தவை:  விஜய் - அட்லீ படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை

ஸ்டாலினும் தற்போது அதே மாதிரியான போஸ் கொடுத்துள்ளார்.