Connect with us

Cinemapettai

மாஸ்டர் பட அப்டேட்டுடன் புதிய வீடியோ வெளியானது.. அட அதுக்குள்ள எப்படி பாஸ்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாஸ்டர் பட அப்டேட்டுடன் புதிய வீடியோ வெளியானது.. அட அதுக்குள்ள எப்படி பாஸ்

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்தாண்டு அன்று வெளியிடப்பட்டது. சில நிமிடங்களிலேயே ட்ரெண்டிங் ஆனது, மேலும் மிகப்பெரிய ஹிட் அடித்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.

இந்நிலையில் நேற்று தயாரிப்பு பட அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்படத்தின் விநியோகிஸ்தர்கள்/ distributors யார் யார் என்ற லிஸ்ட் அதே. ஆட ஆமாங்க அதில் கூகிள் மேப்ஸ் ஸ்டைலில் வீடியோ வெளியிட்டு அசத்தியுள்ளார். ஏற்கனவே வெளிநாட்டு உரிமையை United India Exporters and Malik Stream Corporation (அமெரிக்கா, கனடா,துபாய், ஸ்ரீலங்கா, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா) வாங்கியது நமக்கு தெரியும்.

இந்நிலையில் மற்ற விநியோகிஸ்தர்கள் பற்றியதே இந்த வீடியோ .. Shri Sai Combines (Thirunelveli and Kanyakumari), Sushma Cine Arts (Madurai), Fortune Cinemas (Kerala, Malabar and Cochin area), Magic Frames (Kerala, Travancore area) , Plus Max Films (Trichy and Thanjavur), Sri Raj Films (Salem), Kanthaswamy Arts Center Film Distributors ( Coimbatore), K. Senthil ( 5 Star) North and South Arcot, Dhanam Pictures (Chengalput) Shri Karpaga Vinayaga Film Circuits (Chennai city) East Coast Productions ( Andhra Pradesh and Telengana) and Dheeraj Enterprises Karnataka.

படத்தின் ஷூட்டிங் கூட முடியாத நிலையில் அத்தனை ஏரியாவும் விற்று தீர்ந்துள்ளது. தளபதி கட்டாயம் வசூல் மாஸ்டர்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top