fbpx
Connect with us

விஜய்க்கு மெழுகு சிலை.. கன்னியாகுமரிக்கு திரளும் விஜய் ரசிகர்கள்

India | இந்தியா

விஜய்க்கு மெழுகு சிலை.. கன்னியாகுமரிக்கு திரளும் விஜய் ரசிகர்கள்

கன்னியாகுமரி ரயில்வே ஸ்டேஷன் பக்கத்தில் இருக்கும் பேவாட்ச்சின் மாயாபுரி மெழுகு அருங்காட்சியகத்தில் நடிகர் விஜய்க்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டு உள்ளது.

இதைக்காண ரசிகர்கள் மத்தியில் பேராவல் உருவாகி உள்ளது. இதனால் ஏராளமான விஜய் ரசிகர்கள் அங்கு திரண்ட வண்ணம் உள்ளனர்.

பேவாட்ச்சின் மாயாபுரி மெழுகு அருங்காட்சியகத்தில் ஏற்கனவே சார்லி சாப்ளின், அப்துல் கலாம், மைக்கேல் ஜாக்சன், எம்.எஸ்.சுப்புலட்சுமி, ரவீந்திரநாத் தாகூர், மதர் தெரசா உள்ளிட்டோருக்கு மெழுகுச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

விஜய்யின் ஆளுயர மெழுகு சிலை அந்த மியூசியத்தில் நிறுவப்பட்டுள்ளது.இதை காண அவரது ரசிகர்கள் திரள்கிறார்கள்.

இதனிடையே அந்த சிலை விஜய்யை போல் இல்லை என்று சிலர் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் இந்த விமர்சனங்களை புறம் தள்ளிய விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.

vijay

vijay

vijay

vijay

vijay

vijay

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top