vijay-nayanthara

சினிமா உலகில் இப்பொழுது வரும் படங்கள் இரண்டு மூன்று வாரம் ஓடினாலே படம் மாபெரும் ஹிட் என்று சொல்லும் அளவிற்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது ஆம் இப்பொழுது வரும் படங்கள் அனைத்தும் 100 நாள் ஓடுவதற்கு வழி இல்லாமல் போய்விட்டது, தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பி விடுகிறார்கள் தனது TRP ஏற்றுவதற்காக.

Kabali
Kabali

ஆம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஸ்பெஷல் படங்கள் ஒளிப்பரப்பினார்கள். ரசிகர்களும் எந்த படத்தை பார்ப்பது என குழம்பி பொய் கிடந்தார்கள்.

Mersal-Vijay

புதிய படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதால் அவர்களது TRP மாற்றம் அடையும் அதனால் தான் புதிய படங்களை ஒளிபரப்புவார்கள் இந்த வருடம் ஒளிபரப்ப பட்ட புதிய படத்தின் மூலம் TRP யில் மெர்சல் படத்தை விட அதிகமானோர் அறம் படத்தை தான் பார்த்துள்ளார்கள்.இதோ அதன் TRP ரேட்டிங்.

nayanthara new movie
nayanthara new movie

கபாலி- 11.7, அறம்- 11.00, கருப்பன்- 10.55, மெர்சல்- 8.5.