fbpx
Connect with us

Cinemapettai

தளபதியே நினைத்தாலும் அந்த படத்தை மட்டும் மறக்க முடியாது.. விஜய் வாழ்க்கையை புரட்டி போட்ட படம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதியே நினைத்தாலும் அந்த படத்தை மட்டும் மறக்க முடியாது.. விஜய் வாழ்க்கையை புரட்டி போட்ட படம்

ஆரம்ப கட்ட காலத்தில் தமிழ் சினிமாவில் கால் பதிப்பதற்கு தனது தந்தை உறுதுணையாக இருந்தாலும் பல அவமானங்களை சந்தித்து தான் ரசிகர் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்துள்ளார் தளபதி விஜய்.

தான் பெற்ற அவமானங்களை தவித்து இன்று உலக அளவில் பிரபலமாகி அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெருமளவுக்கு உயர்ந்து விட்டார் விஜய். இவர் நடிப்பு, நடனம், மட்டுமல்லாமல் பாடுவதிலும் திறமை பெற்றவர்.

இன்றளவும் தளபதி மறக்க முடியாத திரைப்படம், அதுமட்டுமில்லாமல் தளபதி விஜயின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட ‘பூவே உனக்காக’ படம்தானாம்.

இந்த படத்தில் சார்லியுடன் இணைந்து சிறப்பான காமெடி கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார், இந்த படத்தில் கிடைத்த வெற்றியின் மூலம் தான் தனக்கு சினிமாவில் பெரும் நம்பிக்கை கிடைத்ததாக அவர் ஒரு பேட்டியில் தெரிவித்து இருப்பார்.

தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்த படத்தின் டீஸர் அல்லது டிரைலருக்கு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் மாஸ்டர் படம் மே ஒன்றாம் தேதி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top