fbpx
Connect with us

Cinemapettai

49P இது நம்ம சர்க்கார் – தளபதி விஜய் தனது ஓட்டை பதிவு செய்தார்..! வைரலாகும் வீடியோ

vijay-thalapathy-2021

News | செய்திகள்

49P இது நம்ம சர்க்கார் – தளபதி விஜய் தனது ஓட்டை பதிவு செய்தார்..! வைரலாகும் வீடியோ

இன்று தேர்தல் நாள் என்பதால் அனைத்து பிரபலங்களும் தங்கள் ஓட்டினை பதிவு செய்து வருகின்றனர்.

தற்போது தளபதி விஜய் தனது ஓட்டினை பதிவு செய்வதற்காக மக்களோடு மக்களாக எளிமையான தோற்றத்தில் வரிசையில் நிற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறது.

இதனைப் பார்த்து விஜய் ரசிகர்கள் தங்களின் ஓட்டை பதிவு செய்வதற்காக தங்கள் கடமையை நிறைவேற்றுவதற்கான ஒரு முக்கிய பதிவு என்றே கூறலாம்.

49p ஓட்டு எனது உரிமை என்பதை படத்தின் மூலம் நம் மனதில் புரிய வைத்து அது தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் என்பதை தற்போது நினைவுபடுத்துகிறோம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top