fbpx
Connect with us

Cinemapettai

தளபதி 64 பட தயாரிப்பாளரை சந்தித்த தளபதி விஜய்.. என்னவா இருக்கும்?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி 64 பட தயாரிப்பாளரை சந்தித்த தளபதி விஜய்.. என்னவா இருக்கும்?

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்காலிகமாக தளபதி 64 என பெயரிடப்பட்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதுவரை யாரும் பார்க்காத தளபதியை காட்டப் போவதாக ஏற்கனவே கூறியிருக்கிறார் லோகேஷ்.

அதற்கு ஏற்றார்போல் தளபதி விஜயின் கெட்டப்பும் படத்தில் தாறுமாறாக உள்ளது. மேலும் வயது ஆகஆக இளமை கூடிக்கொண்டே போகிறது. 45 வயதுக்கு மேலாகியும் 25 வயது பையனை போல இளமையில் மெய்சிலிர்க்க வைக்கிறார் தளபதி.

ஏற்கனவே தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ்-க்கு இன்னொரு பட வாய்ப்பு தரலாமா? என ஒரு பக்கம் யோசித்துக் கொண்டிருக்கிறார். அவரது ஒர்க்கிங் ஸ்டைல் விஜய்க்கு மிகவும் பிடித்து விட்டதாக ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்நிலையில் தளபதி விஜய் திடீரென தளபதி 64 படத்தின் தயாரிப்பாளரான பிரிட்டோ அவர்களை நேற்று சந்தித்து பேசியுள்ளார். அவர்கள் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அதில் தளபதி விஜய் மிகவும் இளமையுடன் காணப்படுகிறார்.

இதோ புகைப்படம் :

thalapathy-new-swag

thalapathy-new-swag

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top