fbpx
Connect with us

Cinemapettai

புழுதி பறக்க வெறித்தனமாக சண்டைபோடும் தளபதி விஜய்.. லீக்கான மாஸ்டர் சண்டைக்காட்சி வீடியோ

Videos | வீடியோக்கள்

புழுதி பறக்க வெறித்தனமாக சண்டைபோடும் தளபதி விஜய்.. லீக்கான மாஸ்டர் சண்டைக்காட்சி வீடியோ

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது.

இந்நிலையில் நேற்று வெளியான விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இருக்கும் மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் இணையதளத்தை சூறையாடி விட்டது என்றே சொல்லலாம். அந்த அளவு வைரல் ஆனது. மேலும் அந்த போஸ்டரில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி இருவரும் ஆக்ரோஷமாக சண்டை போடும் விதமாக அமைந்திருந்தது.

இந்த கொண்டாட்டத்தையே இன்னும் முடிக்காத நிலையில் தளபதி ரசிகர்களுக்கு மேலும் ஒரு சர்ப்ரைஸ் ஆக மாஸ்டர் படத்தின் பாடல்கள் லிஸ்ட் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முதலே ட்ரெண்டிங்கில் இருக்கும் மாஸ்டர், மாஸ்டர் படத்தின் பாடல்கள் போஸ்டரால் இன்னும் உச்சத்தைத் தொட்டிருக்கிறது.

இந்நிலையில் தளபதி விஜய் வெறித்தனமாக சண்டை போடும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை உச்சத்தை தொட்டுள்ளது. இதனை பார்த்த தளபதி ரசிகர்கள் உண்மையாகவே வெறித்தனமாக வெயிட்டிங்கில் இருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top