Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி விஜய்க்கு பிடித்த 10 படங்கள்.. அப்செட் ஆக இருக்கும்போது இந்த படங்களை தான் அடிக்கடி பார்ப்பாராம்
தமிழ் சினிமாவின் தற்போதைய நம்பர் 1 நடிகர் தளபதி விஜய். அதிக வசூல் மற்றும் வியாபாரம் இவரைச் சுற்றித்தான் இருக்கிறது. விஜய் நடிப்பில் ஏற்கனவே மாஸ்டர் படம் ரெடியாகி வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது.
ரிலீஸில் சில குளறுபடிகள் ஏற்பட்டதால் அந்த படம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. அனேகமாக தீபாவளி அல்லது பொங்கலுக்கு வெளியாக வாய்ப்புகள் இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.
இந்த ஊரடங்கு சமயத்தில் தளபதி விஜய் பற்றி பலருக்கும் தெரியாத பல விஷயங்கள் வெளியில் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தளபதி விஜய்க்கு பிடித்த படங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய் தான் சோர்வாக இருக்கும் நேரங்களிலும், மன கஷ்டத்தில் இருக்கும் போதும் விரும்பி பார்க்கும் படங்களின் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படங்களை தான் திரும்பத் திரும்ப பார்ப்பாராம்.
கிட்டத்தட்ட 10 படங்கள் அவரது ஃபேவரைட் ஆக உள்ளது. அதில் உலக நாயகன், எம்ஜிஆர், ரஜினிகாந்த் போன்றோரின் படங்களும் அடங்கும்.
தளபதி விஜய்க்கு பிடித்த பத்து படங்கள் லிஸ்ட்:-
எங்க வீட்டு பிள்ளை(Enga Veetu Pillai)
பிதாமகன்(Pithamagan)
பேசன் ஆப் கிறிஸ்ட்(Passion Of Chirst)
நாயகன்(Nayagan)
சலாம் நமஸ்தே(Salaam Namasthe)
ரோடு டூ ப்ரேடிக்சன் (Road To Predition)
லைப் ஈஸ் பியுட்டிபுல்(Life Is Beautiful)
செல்லுலார் (Cellular)
அண்ணாமலை(Annamalai)
காதலுக்கு மரியாதை(Kadhaluku Mariyadhai)
