Videos | வீடியோக்கள்
பெருசு ஒத்தையா சிக்கி இருக்கு செஞ்சிரலாமா? செஞ்சிட்டா போச்சு.. இணையதளத்தை தெறிக்கவிடும் பிகில் ட்ரெய்லர்
Published on
தளபதி விஜய் மற்றும் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வருகின்ற தீபாவளிக்கு வெளிவர இருக்கும் திரைப்படம் பிகில். இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிகில் திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி இணையதளத்தை அடித்து நொறுக்கி வருகிறது.
தாறுமாறான தர லோக்கல் விஜய், க்யூட் அண்ட் ரொமான்டிக் நயன்தாரா, கலகலப்பில் யோகிபாபு, ஆனந்தப்படுத்தும் ஆனந்தராஜ், தெறிக்கவிடும் டேனியல் பாலாஜி, ஜம்முனு இருக்கும் ஜாக்கி ஷராஃப் என மொத்த டிரைலரும் மிரட்டி வருகிறது.
இதோ ட்ரைலர் லிங்க் :
