fbpx
Connect with us

Cinemapettai

வருடத்திற்கு ஒருமுறை தளபதி அளித்த பிரம்மாண்ட விருந்து..! யாருக்கு தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

vijay

News | செய்திகள்

வருடத்திற்கு ஒருமுறை தளபதி அளித்த பிரம்மாண்ட விருந்து..! யாருக்கு தெரியுமா? வைரலாகும் புகைப்படம்


தற்போது தளபதி-63 படத்தில் மிகவும் பிஸியாக இருக்கும் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அன்றாட வாழ்க்கையில் நம்முடன் பயணிக்கும் ஆட்டோ டிரைவர்களுக்கு விருந்து அளித்துள்ளார்.

தளபதி அவ்வப்போது சமூக சேவையில் ஈடுபடுவது அனைவரும் தெரிந்ததே. இது போன்று தன் ரசிகர்களை கூப்பிட்டு அவ்வப்போது உரையாடுவார்.

ஆண்டு தோறும் உழைப்பாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு, தளபதி விஜய் அவர்கள் தொழிலாளர் தோழர்களுக்கு தனது சொந்த செலவில் விருந்தளித்து பரிசு பொருட்கள் தருவது வழக்கம் !

விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் மே தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தளபதி விஜய் அவர்கள் படப்பிடிப்பில் உள்ளதால் அவரது சார்பாக மாநில பொறுப்பாளர் புஸ்ஸி N.ஆனந்த் அவர்கள் தலைமையேற்று ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு பரிசுகள் மற்றும் மதிய உணவை வழங்கினார்.

இதனை சாப்பிட்ட அனைவரும் விஜய்யின் அடுத்த எடுத்து வைக்கும் பாதைகள் அனைத்தும் வெற்றி அடைய வேண்டுமென்று வாழ்த்தியுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top