Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஹீரோயின் மாதிரி ஆளே மாறிப் போன தளபதி பொண்ணு.. மாடர்ன் உடையில் அட்டகாசம்
தமிழ் சினிமாவில் அசுரத்தனமான வளர்ச்சி கொண்டவர் தளபதி விஜய். உலகமெங்கும் தனக்கான ரசிகர்களை நடிப்பிலும், நடனத்திலும், கூட்டி கதையின் மூலமும் வளைத்துப் போட்டு உள்ளார் என்றே கூறலாம்.
இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள மாஸ்டர் படத்திற்கு பிரம்மாண்ட எதிர்பார்ப்பு உள்ளது. ஏனென்றால் மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜ், அனிருத் இணைந்திருப்பதால் இன்னும் சுவாரசியம் அதிகரித்துள்ளது.
தளபதி விஜயின் அடுத்த படம் ஏ.ஆர் .ருகதாஸுடன் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் இருக்கும் என்பது இன்னும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. தளபதி விஜயின் மகன் மற்றும் மகளின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது வெளிவரும்.
பின்னணி பாடகியாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட திவ்யா சாஷா தற்போது மாடர்ன் உடையில் தோழிகளுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. திவ்யா சாஷா தளபதி விஜயுடன் இணைந்து தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

divya-shasha-vijay
இவர் புகைப்படத்தை பார்க்கும் போது நடிகைக்கான அத்தனை அம்சங்களும் வந்துவிட்டது போல் உள்ளது. இதனால் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றனர்.
