fbpx
Connect with us

Cinemapettai

இந்த விஷயத்தில் மரண மாஸ்னா தளபதி விஜய் மட்டும் தான்..! பிரபல நடிகர் புகழாரம்..

News | செய்திகள்

இந்த விஷயத்தில் மரண மாஸ்னா தளபதி விஜய் மட்டும் தான்..! பிரபல நடிகர் புகழாரம்..

விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம் யார் சொன்ன பதிலால்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இளையதளபதி விஜய். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவில் இவருக்கு தமிழகத்தை போன்று அங்கேயும் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர் சொல்லப்போனால் தற்போது வெளியான சர்கார் படத்தில் கட்டவுட் 175 அடி வைத்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்து அசத்தினார்.

நடிகர் விஜய் திரைப்படத்தில் எந்த ஒரு வசனமாக இருந்தாலும் அதற்கு கொஞ்சம் கூட அச்சப்படாமல் தைரியமாக பேசிவிடுவார் இதனால் ஏற்பட்ட பிரச்சனைகள் ஏராளம் இருப்பினும் ரசிகர்கள் மற்றும் மக்கள் ஆதரவு தந்து அவரை பல நேரங்களில் காப்பாற்றியுள்ளனர். சமீபத்தில் நடிகர் விஜய் மெர்சல் படத்துக்கான உலக அளவில் சிறந்த நடிகருக்கான IARA அவார்ட்ஸ் இந்தியாவிலிருந்து சென்று விஜய்  மெர்சல் படத்துக்கு வாங்கி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார்.

நடிகர் விஷாலின் தயாரிப்பில் வெளிவர இருக்கும் படம் தான் கே.ஜி.எஃப்.  இப்படம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. படத்தின் பிரஸ்மீட்டில் ஹீரோவான யாஷ் கூறுகையில் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் மரண மாஸ்னா அது தளபதி விஜய் மட்டும் தான் என்று அவர் நடனத்தை மிகப் பெருமையாக பேசியுள்ளார். இந்த வயசுலயும் டான்ஸ் செமையா ஆடுவதாகவும் மற்றும் அவர் மிக நேசித்த மனிதர் என்றும் கூறியுள்ளார். தளபதி போல் யாராலும் நடனமாட முடியாது என்றுஅவர் புகழாரம் சூட்டியுள்ளார்.இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top