Connect with us

Cinemapettai

ஏர்போர்ட்டில் மாஸ்ஸாக வெளிவந்த விஜய்.. தளபதி 65 எக்ஸ்க்ளுசிவ் வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்

thalapathy-65

Videos | வீடியோக்கள்

ஏர்போர்ட்டில் மாஸ்ஸாக வெளிவந்த விஜய்.. தளபதி 65 எக்ஸ்க்ளுசிவ் வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்

தளபதி 65 வெளிநாட்டு படப்பிடிப்பு முடிந்த பின் சென்னை ஏர்போர்ட்டில் வந்தடைந்த தளபதியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வந்த உடனேயே விவேக் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்து உள்ளார் தளபதி விஜய்.

யோகி பாபு மற்றும் பிரசாந்த் படப்பிடிப்பின் இடைவேளை போது கிரிக்கெட் ஆடிய வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ராஜ்கிரன் போல் நிக்கி கல்ராணி முழு கோழியை அசுரன் போல் சாப்பிடும் வீடியோ வைரலாகி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top