Vijay

தமிழ் சினிமாவில் பக்ஸ் ஆபிஸ் மன்னன் என்றல் அந்த லிஸ்டில் விஜய் இருப்பார் என்பது அனைவருக்கும் தெரியும், தற்பொழுது தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கிறார் இவரின் படங்கள் மாபெரும் ஹிட் ஆவதற்கு படம் வெளியாகும் பொழுது ஏற்ப்படும் சர்ச்சைகளும் ஒரு காரணம்.

Mersal-Vijay
Mersal-Vijay

நடிகர் விஜய்யின் மெர்சல் திரைப்படம் கடந்த ஆண்டு திரைக்கு வந்தது அந்த படத்திற்கு பிரபல தேசிய கட்சி பல முட்டுகட்டைகள் போட்டது ஆனால் அதனையும் உடைத்துவிட்டு வெளியானது அதனால் சினிமாவே திரும்பிபார்க்கும் நடிகராக விஜய் ஆனார்.

அதிகம் படித்தவை:  ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்.. ரஜினிகாந்தை பின்னுக்குத் தள்ளிய திரௌபதி முர்மு.. யாருன்னு தெரியுமா?
rajini
rajini

இந்த நிலையில் மெர்சல் படத்தில் உள்ள ஆளப்போறான் தனிழன் என்ற பாடல் இன்னும் ட்ரெண்ட்டிங்கில் இருக்கிறது யூ டியூப் தளத்தில் இந்த பாடல் 40 மில்லியன் ஹிட்சை கடந்து சாதனை படைத்துள்ளது, அதில் ஐந்தில் ஒரு பங்கு அதாவது 7.5 மில்லியன் லைக்ஸ் பெற்று பிரமாண்ட சாதைனை படைத்துள்ளது இது வரை எந்த தென்னிந்திய நடிகரும் இதுமாதிரி ஒரு சாதனையை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனை மூலம் ரஜினியை பின்னுக்கு தள்ளி தான் தான் முதலிடம் என நிருபித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  தாத்தா வழியில் நாகேஷ் பேரன் பிஜேஷ்