Photos | புகைப்படங்கள்
பூஜையுடன் துவங்கியது தளபதி 63 . லைவ் அப்டேட்ஸ், போட்டோஸ் உள்ளே.
Published on
தளபதி 63
அட்லி இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம். இப்படத்தின் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களையும் தேர்வு செய்து முன்னரே அறிவித்தனர் பட அறிவிப்பு சமயத்தின் பொழுதே.

vijay 63
இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா, விவேக், யோகி பாபு, கதிர் நடிக்க உள்ளார். தளபதியின் 63 வது படம் 2019 தீபாவளி அன்று வெளிவர இருக்கும் என்று திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று பூஜையுடன் அதிகாரபூர்வமாக இப்படத்தின் ஷூடோங் துவங்கியுள்ளது.

Thalapathy 63 Movie pooja
இதோ போட்டோஸ்.

Thalapathy 63 Movie pooja

Thalapathy 63 Movie pooja

Thalapathy 63 Movie pooja
