வாத்தி கம்மிங் பாடல் போட்டு பிஜேபிக்கு ஓட்டு கேட்ட நமிதா வீடியோ.. இன்கம்டாக்ஸ் ரெய்டு விட்டத மறந்துட்டாங்க போல

அரசியல் கட்சிகளின் சூழ்ச்சியினால் மாஸ்டர் படப்பிடிப்பின் போது தளபதி விஜய் வீட்டில் மற்றும் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. ஆனால் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ‘வாத்தி கம்மிங்’ பாடலை போட்டு நமீதா ஓட்டு கேட்பது வேடிக்கையாக உள்ளது.