mersal
mersal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் மாஸ் வசூல் செய்து வருகிறது. அட்லீ இயக்கிய இப்படத்தில் நாட்டில் நடக்கும் சில முக்கிய விஷயங்களை பற்றி அழுத்தமாக கூறப்பட்டிருக்கிறது.

இப்படம் 14 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 210.15 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

mersal

படத்திற்கு கிடைத்திற்கும் வரவேற்பை பார்க்கும் போது கூடிய விரைவில் படம் ஐ (ரூ. 240 கோடி), கபாலி ( ரூ. 286 கோடி) பட சாதனைகளை முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்நிலையில்

அதிகம் படித்தவை:  விஜய் முறுக்கு மீசை, தாடி கெட்டப்.. தளபதி63 படத்தின் புது அவதாரமா

தளபதி’ பாட்டில் ‘தல’ காட்சியளித்தால் எப்படி இருக்கும். புல்லரிக்கும்தானே. அதுதான் இந்த வீடியோவில் அரங்கேறியுள்ளது.

ms-dhoni

மெர்சல் திரைப்படத்தில் ‘தளபதி’ விஜய், பிளாஷ்பேக் அறிமுக காட்சியில், அவரது ஜோடியாக நடித்த நித்யாமேனன் ஒரு டயலாக் பேசுவார். “அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அடங்காத ஒரே காளை” என்பது அந்த தெறி வசனம்.

இந்த வசனத்தை டோணி மனைவி சாக்ஷி பேச, டோணி அரங்கத்தில் அதிரடி காட்டினால் எப்படி இருக்கும். அதுதான் இந்த வீடியோவின் ஸ்பெஷல். டோணியை ரசிகர்கள் செல்லமாக தல என்று அழைக்கிறார்கள்.

அதிகம் படித்தவை:  ஏப்ரல் 14ல் விஜய்யுடன் இணைந்த ரஜினிகாந்த்

எனவேதான் இது தல-தளபதி காட்சியாக பரிணமிக்கிறது. இந்த செம எடிட்டிங் வீடியோவை பாருங்கள். சில்லரையை சிதற விட தயாராகுங்கள்.