Connect with us

Cinemapettai

தளபதியை விரைவில் இயக்கவிருக்கும் “சிறுத்தை” சிவா.. ஆனா இது வேற லெவல்

Cinema News | சினிமா செய்திகள்

தளபதியை விரைவில் இயக்கவிருக்கும் “சிறுத்தை” சிவா.. ஆனா இது வேற லெவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித்தை வைத்து தொடர்ந்து நான்கு படங்களை இயக்கி வெற்றி கண்டவர், “சிறுத்தை” சிவா. கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி அஜித் சினிமா வரலாற்றில் மிக முக்கிய படமாக அமைந்தது.

இதனை அடுத்து சிறுத்தை சிவா சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவித்திருந்தது. தொடர்ந்து பெரிய ஹீரோக்களை இயக்கும் சிறுத்தை சிவாவிடம் பத்திரிக்கையாளர்கள் “தளபதியை வைத்து எப்போது படம்?”என்று கேட்டனர்.

இதற்கு சிவா,”கூடிய விரைவில் தளபதி விஜயை வைத்து ஒரு படம் இயக்குவேன்”என்று கூறியுள்ளார். ஆனால் இது வேற லெவல் மாசான கதையாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் தளபதி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top