சர்கார் படத்தின் வசூல் வேட்டை ஆரம்பித்துவிட்டது ப்ரீ புக்கிங் அனைத்தும் நிரம்பி விட்டதால் பல தியேட்டர்களில் டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு மேலாக முக்கியமான திரையரங்குகளில் நான்கு முதல் ஐந்து காட்சிகள் திரையிடப்பட உள்ளது.

மாயாஜால் புதிதாக பல ஸ்க்ரீன்கள் திறக்கப்பட்டுள்ளன. அதன் உரிமையாளர் கூறும்போது புதிதாக மாயாஜால் 2.0 சீரமைத்து உள்ளதாக கூறியுள்ளார். சர்கார் படத்தின் ப்ரமோஷன் சன் பிக்சர்ஸ் மிக பிரம்மாண்டமாக செய்துகொண்டு வருகிறது. இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் 35 கோடியை தாண்டும் என்று சினிமா வட்டாரங்கள் கூறப்படுகிறது.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் தளபதியுடன் எடுத்த செல்பி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

vijay-keerthy
vijay-keerthy