Connect with us
Cinemapettai

Cinemapettai

தளபதி விஜய் செய்த சேட்டை.. திக்குமுக்காடி போன ஆடை பட இயக்குனர் ரத்னகுமார்! ஸ்வீட் சர்ப்ரைஸ் ப்ரோ..  

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி விஜய் செய்த சேட்டை.. திக்குமுக்காடி போன ஆடை பட இயக்குனர் ரத்னகுமார்! ஸ்வீட் சர்ப்ரைஸ் ப்ரோ..  

மேயாத மான், ஆடை படங்களை இயக்கியவர் ரத்தினகுமார். இவர் அடுத்த ப்ரொஜெக்ட் என்னவாக இருக்கும் என ஆவலாக எதிர்பார்த்த நேரத்தில் தான் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தது. தளபதி 64ஐ எழுதி இயக்கும் லோகேஷ் கனகராஜ் இவரது நெருங்கிய நண்பர். ரத்தினகுமார் கூடுதல் திரைக்கதை எழுத்தாளராக, பொன் பார்த்திபன் என்பவருடன்  ப்ரொஜெக்டில் இணைந்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பு புதுடெல்லியில் நடைபெற்று வருகிறது. கல்லூரிப் பேராசிரியராக விஜய் நடிக்கிறார். தற்பொழுது படத்திற்கான ரெசர்ச் வேலையில் இருப்பதால் டெல்லி ஷூட்டிங்கில் ரத்தினகுமார் இல்லை. இவரின் பிறந்தநாள் என்பதனால் இயக்குனர் லோகேஷ் செல்போனில் இருந்து, ‘மச்சி… ஹேப்பி பர்த்டே டா’ என தளபதி; லோகேஷ் குரல் போல மிமிக்ரி செய்து பிறந்த நாள் வாழ்த்து சொல்லினாராம் விஜய்.

https://twitter.com/MrRathna/status/1196769866843217920

இந்த வாழ்க்கை வொர்த்து, அனைவருக்கும் நன்றி என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ரத்னகுமார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top