thalapathy-vijay1
thalapathy-vijay1

தளபதி விஜய் என்றாலே அவருடைய ஸ்டைல், டான்ஸ், ஆக்டிங் அனைத்திலும் சகலகலா வல்லவன் என்றே கூறலாம். இது மட்டுமில்லாமல் சில காலங்களாக மக்களுக்கு சேவை செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் தானாகவே முன்வந்து பல லட்சங்களை கொடுத்துள்ளார்.

இப்பொழுது  கஜா புயலால் பாதிக்கப்பட்ட  மாவட்ட வாரியாக உதவி செய்துள்ளார்.  ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் தனது ரசிகர் ரசிகர் மன்றத்தின் மூலம் காசோலைகளை அனுப்பியுள்ளார். இது எவ்ளோ பெரிய நம்பிக்கையான ஒரு செயல் அவர்கள் மூலம் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கும் படி கூறியுள்ளார். இது மற்ற முன்னணி நடிகர்களும் உதாரணமாக இருப்பார் என்று சினிமா வட்டாரங்கள் பெருமைப் பட்டுக் கொள்கின்றனர்.

அதிகம் படித்தவை:  விஜய்யின் ஸ்டைலுக்கு இந்த பெண் தான் காரணமாம் !

உதவும் உள்ளங்கள் இருக்கும்வரை விவசாய மக்களை கடவுள் போல் காப்பாற்றுவார்கள். தானே முன் வந்து இந்த ஒரு உதவியை செய்த நமது தளபதிக்கு தலைவணங்குகிறோம். விஜய் ரசிகர்கள் இதனை சிறப்பாக செய்து முடித்து மக்கள் நலன்களில் பெரும் பங்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

அதிகம் படித்தவை:  ‘தெறி’ பேபிக்கு ஸ்பாட்டில் பயிற்சி கொடுக்கும் அம்மா நடிகை!

 

thalapathy-vijay
thalapathy-vijay