Connect with us

Cinemapettai

இறந்த போன ரசிகர்.. கலங்கிய விஜய் செய்த செயல்

vijay-65

Tamil Nadu | தமிழ் நாடு

இறந்த போன ரசிகர்.. கலங்கிய விஜய் செய்த செயல்

நாமக்கல்: விபத்தில் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்துக்கு நடிகர் விஜய் சார்பில் ரூ.50000 நிதி உதவி வழங்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் விஜய். தனது ரசிகர்கள் மிகுந்த பாசம் வைத்துள்ள விஜய அவர்களுக்காக சத்தம் இல்லாமல் நிறைய உதவிகளை செய்துள்ளார். இதேபோல் சில உதவிகள் வெளிப்படையாகவே தெரியும்.

அந்த வகைல் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உயிரிழந்த ரசிகரின் குடும்பத்துக்கு, நடிகர் விஜய் 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கி இருக்கிறார்.

காடச்சநல்லூரை சேர்ந்த முருகன் என்பவர், விஜய் மக்கள் மன்றத்தின் பொறுப்பாளராக இருந்தார். அவர் விபத்தில் உயிரிழந்துவிட்டார், முருகன் இறந்துவிட்ட நிலையில் அவரது மனைவியும் இரண்டு மகன்களும் பரிதவிக்கும் சூழல் உள்ளது.

அவர்களுக்கு நடிகர் விஜய் கொடுத்தனுப்பிய 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை ரசிகர் மன்ற நிர்வாகிகள் வழங்கினார்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu | தமிழ் நாடு

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top