Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி பிறந்தநாள் காமென் டிபி இதோ.! இணையதளத்தை தெரிக்கவிடும் விஜய் ரசிகர்கள்.!
தளபதி பிறந்தநாள் காமென் டிபி இதோ:
தளபதி விஜய் ஒரு மாபெரும் ரசிகர் வட்டத்தை பெற்றிருப்பவர், தளபதி விஜய்க்கு கடைசியாக வெளியாகிய திரைப்படம் மெர்சல் இது மெஹா ஹிட் ஆனது அனைவருக்கும் தெரியும் இந்த படத்தை அட்லி இயக்கியிருந்தார் மேலும் படம் பல தடைகளை தாண்டி வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே.

Thlapathy vijay
தற்பொழுது விஜய் நடித்து வரும் திரைப்படம் தளபதி 62 இந்த படத்தை முருகதாஸ் இயக்கி வருகிறார், மிக பெரிய பொருட் செலவில் சன் பிக்சர் தயாரித்து வருகிறது, படத்திற்கு ரகுமான் தான் இசையமைக்கிறார். விஜய் க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
மேலும் வரலக்ஷ்மி ஒரு மிக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார், இந்த நிலையில் வரும் வாரத்தில் விஜய் பிறந்த நாள் வர இருப்பதால் அவருக்காக ஸ்பெஷல் காமென்ட் டிபி தயார் செய்துள்ளார்கள், இதை விஜய் ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.
THALAPATHY VIJAY BDAY CDP pic.twitter.com/9nr9FfiLzu
— atlee (@Atlee_dir) June 17, 2018
