fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

நெல்சனுடன் விஜய் இணையும் தளபதி65 படத்தின் கதை இதுதான்.. அடேங்கப்பா, இது லிஸ்டிலேயே இல்லையே!

vijay-nelson

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நெல்சனுடன் விஜய் இணையும் தளபதி65 படத்தின் கதை இதுதான்.. அடேங்கப்பா, இது லிஸ்டிலேயே இல்லையே!

மாஸ்டர் படத்தைவிட தளபதி65 படத்தைப் பற்றிய செய்திகள்தான் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.

முருகதாஸ் இல்லாத நிலையில் தற்போது கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் தளபதி65 படத்தை இயக்க உள்ளாராம்.

இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் அரசல் புரசலாக செய்தி வெளிவந்துள்ளது. விஜய்க்கும் நெல்சனை சிபாரிசு செய்ததே அனிருத் தானாம்.

மேலும் தளபதி65 படத்திற்காக விஜய்க்கு சொல்லப்பட்ட கதை முழுக்க முழுக்க காமெடி கலந்த ஆக்ஷன் கதையாம்.

மேலும் ஏற்கனவே சிம்புவுக்காக எழுதிய வேட்டை மன்னன் படத்தின் கதை தான் எனவும் கூறப்படுகிறது.

இதில் எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. சமீபத்தில் கூட சிவகார்த்திகேயனுக்காக எழுதிய கதையில் தான் விஜய் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்தது.

எதுவாக இருந்தாலும் தளபதி விஜய் தொடர்ந்து இளம் இயக்குனர்களுடன் கூட்டணி அமைப்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

vijay-sunpictures

vijay-sunpictures

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top