Connect with us

Cinemapettai

உள்ளுக்குள்ள அவளோ வினைய வச்சிட்டு படம் வேறயா.. சன் பிக்சர்ஸ்சை ஒதுக்கி விஜய்யின் அடுத்த பட அறிவிப்பு

thalapathy-65-cinemapettai-1

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உள்ளுக்குள்ள அவளோ வினைய வச்சிட்டு படம் வேறயா.. சன் பிக்சர்ஸ்சை ஒதுக்கி விஜய்யின் அடுத்த பட அறிவிப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதியின் மாஸ்டர் படம் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது. OTT தளத்தில் வெளிவரும் என்ற சர்ச்சையும் கிளம்பியது.

கொரோனவின் பாதிப்பு அதிகமா இருப்பதால், தற்போது பொங்கலுக்கு வெளிவரலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தளபதியின் அடுத்த படத்தை யார் தயாரிக்கப் போகிறார் என்ற குழப்பத்திற்கு முடிவு கிடைத்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தான் அடுத்த படத்தை எடுக்கப்போவதாக கிட்டத்தட்ட உறுதியாகி இருந்த சூழ்நிலையில், தளபதி விஜய் அவர்களுடன் இணைவதற்கு விருப்பமில்லை என்பது போன்ற தெரிகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கப் போவதில்லை என்று தளபதி முடிவெடுத்து விட்டாராம். சர்கார் படத்தில் ஏற்பட்ட மனகசப்பாம். அதனால் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் தளபதி நடிக்க உள்ளார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இன்று 7.30 மணிக்கு மற்றுமொரு தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை தளபதி விஜயின் பிறந்தநாள் என்பதால் மாஸ்டர் படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் அல்லது ட்ரெய்லர் வரலாம் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்ற ரசிகர்கள்.

thalapathy-65-cinemapettai

thalapathy-65-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top