Connect with us

Cinemapettai

தளபதி65 படத்தின் இயக்குனர் இவரா? வேண்டவே வேண்டாம் என கதறும் விஜய் ரசிகர்கள்

vijay-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி65 படத்தின் இயக்குனர் இவரா? வேண்டவே வேண்டாம் என கதறும் விஜய் ரசிகர்கள்

முன்னதாக விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருந்த தளபதி 65 படத்தில் முருகதாஸ் இயக்குனராக பணியாற்ற இருந்தார்.

ஆனால் முருகதாஸ் கூறிய கதை விஜய்க்கு சுத்தமாக பிடிக்காததால் தற்போது இயக்குனரை மாற்ற முடிவு செய்துள்ளாராம்.

முருகதாஸ் இப்போது இல்லாத நிலையில் புதிதாக ஒரு இளம் இயக்குனருடன் விஜய் களம் இறங்குவார் என ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் விஜய் நடித்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்கு தற்போது வாய்ப்பு இல்லை என்கிறது சினிமா வட்டாரம்.

இந்நிலையில் தளபதி 65 படத்தை பேரரசு இயக்கப்போவதாக விஜய் ரசிகர்கள் தலையில் குண்டை தூக்கி போட்டுள்ளனர்.

என்னதான் திருப்பாச்சி சிவகாசி என்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருந்தாலும் அதன் பிறகு பேரரசு இயக்கிய படங்கள் அனைத்துமே படு தோல்வியை சந்தித்ததும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒன்று.

thalapathy 65

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top