Connect with us

Cinemapettai

அவசரப்பட்டு தளபதி65 வாய்ப்பை இழந்த பிரபல இயக்குனர்.. ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுமையில்லை

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அவசரப்பட்டு தளபதி65 வாய்ப்பை இழந்த பிரபல இயக்குனர்.. ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுமையில்லை

தளபதி65 படத்தை பற்றிய பேச்சுக்கள் தான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் அதிகமாக உள்ளது.

அதற்கு காரணம் முருகதாஸ் தளபதி65 படத்தை இயக்குவதில் இருந்து விலகிக் கொண்டது தான்.

தற்போது தொடர்ந்து பல இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டு கொண்டிருக்கிறாராம் தளபதி விஜய்.

இதற்கிடையில் சுவாரசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் ஒரு முறை தளபதி விஜய்யை சந்தித்து கதை கூறியுள்ளார்.

மாஸ்டர் படம் முடிந்த பிறகு கார்த்திக் சுப்புராஜ் சந்தித்து கதை கூறியுள்ளார். விஜய்யும் படம் பண்ணலாம் என கூறியுள்ளார்.

ஆனால் கொஞ்சம் டைம் ஆகும் என தெரிவித்ததால் உடனடியாக அந்த கதையை விக்ரமுக்கு சொல்லி ஓகே செய்து விட்டாராம்.

தற்போது விஜய் தளபதி65 படத்திற்காக இயக்குனரை தேடிக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு வாய்ப்பை இழந்து விட்டோமே என புலம்பிக் கொண்டிருக்கிறாராம் கார்த்திக்.

vijay65

vijay65

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top