Connect with us
Cinemapettai

Cinemapettai

master

Tamil Cinema News | சினிமா செய்திகள்

யாருப்பா அந்த எடிட்டர்.? மிரட்டும் மாஸ்டர் மோஷன் போஸ்டர் வீடியோ

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இதில் விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கான இறுதி சண்டைக்காட்சி வெறித்தனமாக அமைக்கப்பட உள்ளதாம்.

இந்த சண்டைக் காட்சிகள் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வைத்து எடுக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்தது. அதுமட்டுமல்லாமல் மாஸ்டர் படத்தின் 3வது போஸ்டர் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளது.

இந்த போஸ்டரை வைத்து தளபதியின் ரசிகர் ஒருவர் மோஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ பார்க்கும் போது ஒரிஜினல் மோஷன் போஸ்டருக்கு நிகராக தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது தான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top