Connect with us

Cinemapettai

தளபதி 64 எங்க ஆரம்பிச்சி எங்க முடியுது தெரியுமா? ரசிகர்களுக்கு சூப்பர் அறிவிப்பு

thalapathy64

Cinema News | சினிமா செய்திகள்

தளபதி 64 எங்க ஆரம்பிச்சி எங்க முடியுது தெரியுமா? ரசிகர்களுக்கு சூப்பர் அறிவிப்பு

தளபதி விஜய் தனது 64வது படத்தை லோகேஷ் கனகராஜ்  இயக்குனருடன் சேர உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது லோகேஷ் கனகராஜ் கைதி சூட்டிங்கில் இருப்பதால் இது முடிந்தவுடன் தளபதி விஜய்யை வைத்து இயக்க உள்ளார். அது மட்டுமல்லாமல் தளபதி விஜய் இல்லாமல் முதல் 30 நாட்கள் ஷூட்டிங் நடைபெறுமாம்.

அதற்குப்பின் தளபதி விஜய் தனது 64வது படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வருடம் ஏப்ரலில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்னதான் தளபதி தல ரசிகர்கள் இணையதளத்தில் அடித்துக் கொண்டாலும் நேர்கொண்ட பார்வை படம் பிளாக் பஸ்டர் என்பதால் தளபதி ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top