Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி-64 : சாட்டிலைட் உரிமத்தை தட்டித் தூக்கிய பிரபல டிவி எது தெரியுமா?
Published on
தளபதி-64 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி வில்லனாக உருவாகிக்கொண்டிருக்கும் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி நெட்வொர்க் கைப்பற்றியுள்ளது.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்றது, தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த படத்தில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி கர்நாடகாவில் எடுக்கப்பட உள்ளது, இதில் விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கான சண்டைக்காட்சி உருவாக்கப்பட உள்ளதாம். இதற்காக கர்நாடகாவில் பிரம்மாண்டமான ஜெயில் செட் போடப்பட்டுள்ளது.
Sun TV has acquired the satellite rights of @actorVijay’s #Thalapathy64
#Thalapathy64withSunTV@actorvijay pic.twitter.com/PtSkxAS0qL
— Sun TV (@SunTV) November 29, 2019
